தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடித்துவைப்பு கவர்னர் உத்தரவு

கடந்த 14-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.

Update: 2020-09-24 20:49 GMT
சென்னை,

தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 14-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இது தற்போது அமைந்துள்ள 15-வது சட்டசபையில் நடந்த 9-வது கூட்டத் தொடராகும். இந்த கூட்டத் தொடரை 23-ந்தேதியுடன் முடித்து வைத்து தமிழக கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்