காஞ்சிபுரத்தில் இன்று 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
காஞ்சிபுரத்தில் இன்று 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தில் இன்று தற்போதையை நிலவரப்படி இதுவரை 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,793 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 84 பேர் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 3,891 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 2,818 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.