கொரோனா பாதிப்பு:சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் -1,574 தேனாம்பேட்டை - 1,477 ராயபுரம் -1,101 அடையார் - 1,065ஆகியோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
திருவொற்றியூர் | 2396 | 73 | 642 |
மணலி | 1193 | 16 | 264 |
மாதவரம் | 2090 | 32 | 405 |
தண்டையார்பேட்டை | 7334 | 183 | 957 |
ராயபுரம் | 8596 | 172 | 1101 |
திருவிக நகர் | 5197 | 133 | 1059 |
அம்பத்தூர் | 2990 | 49 | 930 |
அண்ணா நகர் | 7321 | 123 | 1574 |
தேனாம்பேட்டை | 7363 | 202 | 1477 |
கோடம்பாக்கம் | 6754 | 138 | 2219 |
வளசரவாக்கம் | 3123 | 41 | 867 |
ஆலந்தூர் | 1698 | 29 | 528 |
அடையாறு | 4102 | 74 | 1065 |
பெருங்குடி | 1729 | 29 | 339 |
சோழிங்கநல்லூர் | 1384 | 11 | 395 |
இதர மாவட்டம் | 766 | 13 | 1784 |
மொத்தம் | 64,036 | 1,318 | 15,606 |