தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-07-16 03:23 GMT
சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச்/ ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்