சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2020-07-15 06:57 GMT
சென்னை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் 62,552 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர்235570608
மணலி115116280
மாதவரம்203432438
தண்டையார்பேட்டை72521811006
ராயபுரம்84551711214
திருவிக நகர்5110132998
அம்பத்தூர்285546943
அண்ணா நகர்71071221560
தேனாம்பேட்டை71771971497
கோடம்பாக்கம்65691362199
வளசரவாக்கம்304039914
ஆலந்தூர்167028508
அடையாறு3956731164
பெருங்குடி167828353
சோழிங்கநல்லூர்130711464
இதர மாவட்டம்836131667
மொத்தம்62,5521,29515,814

மேலும் செய்திகள்