விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக தலைமை

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Update: 2020-07-03 11:52 GMT
சென்னை,  

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்படுவதாக, அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விருதுநகருக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி  நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்