சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னை
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிக அளவாக ராயபுரம் மண்டலத்தில் ஆறாயிரத்து 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு வெளியீடு
ராயபுரம் - 6,288
தண்டையார்பேட்டை - 5,116,
தேனாம்பேட்டை- 4,967
கோடம்பாக்கம் - 4,485
அண்ணா நகர் - 4,385
திரு.வி.க. நகர் - 3,532
அடையாறு - 2,435
பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் ஆண்கள், 40 சதவீதம் பெண்கள் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.