பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா? - தமிழச்சி தங்கபாண்டியன்

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா? என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-10-06 09:16 GMT
சென்னை,

திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மைலாப்பூர் துவாரகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு என்பது, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்