தென் சென்னை: திமுக வேட்பாளர் சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி

தென் சென்னை: திமுக வேட்பாளர் சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார், அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தோல்வி.;

Update: 2019-05-23 16:45 GMT
தென் சென்னை,

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:-

1. சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் - திராவிட முன்னேற்ற கழகம் - 514708 (வெற்றி)

2. டாக்டர் ஜெ.ஜெயவர்தன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 279350

3. இசக்கி சுப்பையா - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 27139

4. ஆர்.குமார் - பகுஜன் சமாஜ் கட்சி - 2185

5. ஆர்.ரங்கராஜன் - மக்கள் நீதி மய்யம் -125692

6. அ.ஜெ.ஷெரின் - நாம் தமிழர் கட்சி - 44961

7. சாய்குமார் - எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு - 1362

8. மா.அ.ஜெயக்குமார் - தேசிய மக்கள் சக்தி கட்சி - 591

9. வி.திருநாவுக்கரசு - மக்களாட்சி கட்சி - 395

10. கே.முரளிகிருஷ்ணன் - இந்திய பிரமிடு கட்சி - 812

11. ஆர்.ஜான்சன் - இந்தியன் கிறிஸ்டியன் பிரண்ட் - 472

12. நரேஷ் - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 1251

13. பவர் ஸ்டார் எஸ்.சீனிவாசன் - இந்திய குடியரசு கட்சி (அ) - 613

14. ஜே.ஜான்சி - சுயேச்சை - 352

15. கே.ஜெயராமன் - சுயேச்சை - 869

16. அக்னி ஸ்ரீராமச்சந்திரன் - சுயேச்சை - 1295

17. திருநங்கை ராதா - சுயேச்சை - 950

18. இ.தனசேகரன் - சுயேச்சை - 322

19. குப்பல் ஜி.தேவதாஸ் - சுயேச்சை - 284

20. மு.ராஜேஸ்வரி பிரியா - சுயேச்சை - 719

21. எஸ்.மனோவா - சுயேச்சை - 268 

22. சிபி சக்கரவர்த்தி - சுயேச்சை - 599

23. எ.ரவிச்சந்திரன் - சுயேச்சை - 387

24. எஸ்.அசோக் - சுயேச்சை - 305

25. தேவசகாயம் - சுயேச்சை - 420 

26. சி.ரோசி - சுயேச்சை - 462

27. பி.அழகிரி - சுயேச்சை - 507

28. பி.ராஜி - சுயேச்சை - 200

29. சிதம்பர ஆனந்த ராஜா - சுயேச்சை - 694

30. சரவண பெருமாள் - சுயேச்சை - 1532

31. கார்த்திகேயன் - சுயேச்சை - 499

32. கண்ணன் - சுயேச்சை - 587

33. சுதாகர் - சுயேச்சை - 205

34. து.கார்த்திக் - சுயேச்சை - 1121

35. என்.சுப்ரமணி - சுயேச்சை - 404

36. த.ஹரிஹரன் - சுயேச்சை - 201

37. கோ.தனசேகரன் - சுயேச்சை - 401

38. எஸ்.இளங்குமரன் - சுயேச்சை - 883

39. எம்.மூர்த்தி - சுயேச்சை - 1295

40. ஆர்.கணேசன் - சுயேச்சை - 604 

41. எவரும் இல்லை - 15836

மேலும் செய்திகள்