37 இடங்களில் திமுக வெற்றி: தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வாக்குகள் விபரம்

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது.

Update: 2019-05-23 15:03 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிட்டது. வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவில் தமிழகம், புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றியை தனதாக்குகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தேனியில் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது. தொகுதிவாரியாக வாக்குகள் விபரம்:- 

1. திருவள்ளூர் (தனி)

வாக்கு வித்தியாசம்:- 250000 -த்திற்கும் அதிகம்  

கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்) வாக்குகள் - 567075 (54.88 சதவீதம்)
வேணுகோபால்  (அதிமுக)  வாக்குகள்-  300175  (29.05 சதவீதம்)

2. காஞ்சிபுரம் (தனி)

வாக்கு வித்தியாசம்:- 270000 -த்திற்கும் அதிகம்  

ஜி. செல்வம் (திமுக) வாக்குகள்- 679960 (55.17 சதவீதம்)
மரகதம் குமரவேல் (அதிமுக)  வாக்குகள்- 396313 (32.16 சதவீதம்)

3. கிருஷ்ணகிரி

வாக்கு வித்தியாசம்:-150000 -த்திற்கும் அதிகம்  

ஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்) வாக்குகள் - 600803  (52.6 சதவீதம்)
கே.பி.முனுசாமி (அதிமுக) வாக்குகள் - 447613  (39.19 சதவீதம்)

4. திருவண்ணாமலை

வாக்கு வித்தியாசம்:- 300000 -த்திற்கும் அதிகம்  

சி. என். அண்ணாதுரை (திமுக)  வாக்குகள்:- 661719
எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) வாக்குகள்:- 360256

5. ஆரணி

வாக்கு வித்தியாசம்:- 200000 -த்திற்கும் அதிகம்  

எம்கே. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) வாக்குகள்:- 613390
செஞ்சி வெ.ஏழுமலை (அதிமுக) வாக்குகள்:- 385294

6. சேலம்

வாக்கு வித்தியாசம்:- 120000-த்திற்கும் அதிகம்  

எஸ். ஆர். பார்த்திபன் (திமுக) வாக்குகள்:- 521380
கே.ஆர்.எஸ்.சரவணன் (அதிமுக)வாக்குகள்:- 394967

7. நாமக்கல்

வாக்கு வித்தியாசம்:- 250000 -த்திற்கும் அதிகம்  

ஏ.கே.பி சின்ராஜ் (கொமதேக) வாக்குகள்:- 623370
பி.காளியப்பன் (அதிமுக) வாக்குகள்:- 360541

8. ஈரோடு

வாக்கு வித்தியாசம்:- 200000-த்திற்கும் அதிகம்  

ஏ.கணேசமூர்த்தி (மதிமுக) வாக்குகள்:- 563591
வெங்கு ஜி.மணிமாறன் (அதிமுக)
வாக்குகள்:- 352973

9. திருப்பூர்

வாக்கு வித்தியாசம்:- 90000 -த்திற்கும் அதிகம்  

கே.சுப்புராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 505433
எம்.எஸ்.எம். ஆனந்தன் (அதிமுக)வாக்குகள்:- 412557

10. நீலகிரி(தனி)

வாக்கு வித்தியாசம்:- 200000-த்திற்கும் அதிகம்  

ஆ. ராசா (திமுக) வாக்குகள்:- 547832
எம். தியாகராஜன் (அதிமுக) வாக்குகள்:- 342009

11. பொள்ளாச்சி

வாக்கு வித்தியாசம்:- 180000-த்திற்கும் அதிகம்  

கு. சண்முக சுந்தரம் (திமுக) வாக்குகள்:- 550905
சி. மகேந்திரன் (அதிமுக) வாக்குகள்:- 377546

12. கரூர்

வாக்கு வித்தியாசம்:- 400000 -த்திற்கும் அதிகம்  

எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்) வாக்குகள்:- 652587
மு. தம்பிதுரை (அதிமுக) வாக்குகள்:-  259461

13. பெரம்பலூர்

வாக்கு வித்தியாசம்:-390000-த்திற்கும் அதிகம்  

டி.ஆர். பச்சமுத்து (இ ஜ க ) வாக்குகள்:- 666812
என்.ஆர். சிவபதி (அதிமுக) வாக்குகள்:- 275282

14. சிதம்பரம் (தனி)

வாக்கு வித்தியாசம்:- 500-த்திற்கும் அதிகம்  

பொ. சந்திரசேகர் (அதிமுக) வாக்குகள்:- 465266
திருமாவளவன் (விசிக) வாக்குகள்:- 464982

15. மயிலாடுதுறை

வாக்கு வித்தியாசம்:- 240000-த்திற்கும் அதிகம்   

செ. இராமலிங்கம் (திமுக) வாக்குகள்:- 572400
எஸ்.ஆசைமணி (அதிமுக) வாக்குகள்:- 322131

16. நாகப்பட்டினம்(தனி)

வாக்கு வித்தியாசம்:- 200000-த்திற்கும் அதிகம்  

எம்.செல்வராசு (இந்திய கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 479661
தாழை ம.சரவணன் (அதிமுக) வாக்குகள்:- 288443

17. மதுரை

வாக்கு வித்தியாசம்:-130000-த்திற்கும் அதிகம்  

சு.வெங்கடேசன் ( (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வாக்குகள்:-  442371
வி.வி.ஆர். ராஜ சத்யன் (அதிமுக)வாக்குகள்:- 305955

18. தேனி

வாக்கு வித்தியாசம்:- 50000-த்திற்கும் அதிகம்  

ப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)  வாக்குகள்:- 319738
இ.வி.கே.எஸ். இளங்கோவன் (காங்கிரஸ்) வாக்குகள்:- 267906

19. சென்னை (தெற்கு)

வாக்கு வித்தியாசம்:- 230000-த்திற்கும் அதிகம்  

தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) வாக்குகள்:- 503393
ஜெ.ஜெயவர்தன் (அதிமுக) வாக்குகள்:- 273180

20. திருநெல்வேலி

வாக்கு வித்தியாசம்:- 230000-த்திற்கும் அதிகம்  

சா. ஞானதிரவியம் (திமுக) வாக்குகள்:- 517219
பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் (அதிமுக) வாக்குகள்:- 335963

21. மத்திய சென்னை

வாக்கு வித்தியாசம்:- 300000-த்திற்கும் அதிகம்  

தயாநிதி மாறன் (திமுக) வாக்குகள்:- 447150
சாம் பால் (பாமக) வாக்குகள்:- 146813

22. ஸ்ரீபெரும்புதூர்

வாக்கு வித்தியாசம்:-280000-த்திற்கும் அதிகம்  

டி. ஆர் பாலு (திமுக) வாக்குகள்:- 439090
அ.வைத்திலிங்கம் (பாமக) வாக்குகள்:- 150426

23. அரக்கோணம்

வாக்கு வித்தியாசம்:-300000-த்திற்கும் அதிகம்  

எஸ். ஜெகத்ரட்சகன் (திமுக) வாக்குகள்: 664020
ஏ.கே.மூர்த்தி(பாமக) வாக்குகள்:-  340574

24. வேலூர் (தேர்தல் ரத்து செய்யப்பட்டது.)

25. தர்மபுரி

வாக்கு வித்தியாசம்:- 50000-த்திற்கும் அதிகம்  

எஸ். செந்தில் குமார் (திமுக) வாக்குகள்:- 547344
அன்புமணி ராமதாஸ் (பாமக) வாக்குகள்:- 485109

26. கள்ளக்குறிச்சி

வாக்கு வித்தியாசம்:- 390000-த்திற்கும் அதிகம்  

தெ. கௌதம் சிகாமணி (திமுக) வாக்குகள்:- 709599
எல்.கே.சுதீஷ் (தேமுதிக) வாக்குகள்:- 318219

27. திண்டுக்கல்

வாக்கு வித்தியாசம்:- 500000-த்திற்கும் அதிகம்  

ப. வேலுச்சாமி (திமுக) வாக்குகள்:- 721776
ஜோதி முத்து (பாமக)வாக்குகள்:- 201267

28. கடலூர்

வாக்கு வித்தியாசம்:-130000-த்திற்கும் அதிகம்  

டி. ஆர். வி. எஸ் ஸ்ரீரமேஷ் (திமுக) வாக்குகள்:- 499584
இரா.கோவிந்தசாமி (பாமக) வாக்குகள்:- 362893

29. தஞ்சாவூர்

வாக்கு வித்தியாசம்:-300000-த்திற்கும் அதிகம்  

எஸ். எஸ். பழநிமாணிக்கம் (திமுக) வாக்குகள்:- 575295
என்.ஆர்.நடராஜன் (தமிழ் மாநில காங்கிரஸ்) வாக்குகள்:-  217183

30. தூத்துக்குடி

வாக்கு வித்தியாசம்:-340000-த்திற்கும் அதிகம்  

கனிமொழி கருணாநிதி (திமுக) வாக்குகள்:- 554976
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) வாக்குகள்:- 213204

31. தென்காசி (தனி)

வாக்கு வித்தியாசம்:- 80000-த்திற்கும் அதிகம்  

தனுஷ் எம். குமார் (திமுக) வாக்குகள்:- 470346
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) வாக்குகள்:- 354216

32.வடசென்னை

வாக்கு வித்தியாசம்:- 350000-த்திற்கும் அதிகம்  

கலாநிதி வீராசாமி (திமுக) வாக்குகள்:- 571225
ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) வாக்குகள்:- 125060

33. திருச்சி

வாக்கு வித்தியாசம்:- 350000-த்திற்கும் அதிகம்  

சு. திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) வாக்குகள்:-  621285
வி.இளங்கோவன் (தேமுதிக) வாக்குகள்:-  161999

34. ராமநாதபுரம்

வாக்கு வித்தியாசம்:- 90000-த்திற்கும் அதிகம்  

நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்) வாக்குகள்:- 333595
நயினார் நாகேந்திரன் (பாஜக) வாக்குகள்:- 242539

35. விழுப்புரம்

வாக்கு வித்தியாசம்:- 70000-த்திற்கும் அதிகம்  

ரவிக்குமார் (விசிக) வாக்குகள்:- 556528
வடிவேல் இராவணன் (பாமக) வாக்குகள்:- 429515

36. கோயம்புத்தூர்

வாக்கு வித்தியாசம்:- 170000- த்திற்கும் அதிகம்  

பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 566758
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 390155

37. சிவகங்கை

வாக்கு வித்தியாசம்:- 300000--த்திற்கும் அதிகம்  

கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) வாக்குகள்:- 509782
எச்.ராஜா (பாஜக) வாக்குகள்:- 204707

38. விருதுநகர்:-

வாக்கு வித்தியாசம்:- 150000--த்திற்கும் அதிகம்  

மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) வாக்குகள்:- 464667
அழகர்சாமி (தேமுதிக) வாக்குகள்:- 315055

39. கன்னியாகுமரி

வாக்கு வித்தியாசம்:- 250000-த்திற்கும் அதிகம்  

ஹெச். வசந்தகுமார் (காங்கிரஸ்) வாக்குகள்:- 609362
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 353092

40. புதுச்சேரி

வாக்கு வித்தியாசம்:- 170000-த்திற்கும் அதிகம்  

வே. வைத்தியலிங்கம் (காங்கிரஸ்) வாக்குகள்:- 382739
கே.நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்) வாக்குகள்:- 206561. 

மேலும் செய்திகள்