அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியிலிருந்து எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா

அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியிலிருந்து எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா செய்தார்.

Update: 2019-05-20 11:32 GMT
சென்னை

அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகி உள்ளார். அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு  இது குறித்து கடிதம் எழுதி உள்ளார். அதில் தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்