காவல்துறை உயரதிகாரிகளுடன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-05-17 06:21 GMT
சென்னை,

சட்டம்-ஒழுங்கு, சமூக வலைதளங்களின் செயல்பாடு குறித்து சென்னையில் டி.ஜி.பி. ராஜேந்திரன்,  மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில்  சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்