கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விக்ரமன் நியமனம்

கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விக்ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-05-10 14:37 GMT
சென்னை,

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரனை மாற்றி, புதிய எஸ்.பி.யாக விக்ரமனை நியமித்து  தமிழக கூடுதல் தலைமைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்