திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 4 இளம்பெண்கள் மாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 4 இளம்பெண்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-04-26 05:00 GMT
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சாருலதா, சின்னகடம்பூர், மோட்டூரைச் சேர்ந்த தேவியை காணவில்லை என புகார் கூறபட்டு உள்ளது. மேலும்  சுபாஷினி(18), சரண்யா(22) மாயமாகியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று 4 இளம்பெண்கள் மாயமான நிலையில் இன்று மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். 

கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மாயமாவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர். 

மேலும் செய்திகள்