திருச்சி அருகே வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பரிதாபமாக பலி

திருச்சி அருகே வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2017-12-07 01:18 GMT
துவரக்குறிச்சி, 

திருச்சி - மதுரை சாலையில் துவரக்குறிச்சி அருகே நாகர்கோவிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற சுற்றுலா வேன் முன்னால் சென்ற போர்வெல் லாரி மீது பயங்கரமாக மோதியது.  இவ்விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்