திருச்சி துவரங்குறிச்சி அருகே லாரி-வேன் மோதி விபத்து : 9 பேர் பலி

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே லாரி-வேன் மோதிக்கொண்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-12-06 19:45 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே லாரி-வேன் மோதிக்கொண்டதில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

மேலும் செய்திகள்