2018–ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அறிவிப்பு
2018–ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 8.6.1957 அன்று நாளிட்ட பொது–1, 20–25–26–ம் எண் அறிவிக்கையின்படி, 1881–ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் 25–ம் பிரிவில் விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட விளக்கம் ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும், 2018–ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது. அதன் பட்டியல் வருமாறு:–
பட்டியல்
வ.எண். – பொது விடுமுறை – தேதி – கிழமை
1. ஆங்கில புத்தாண்டு – 1.1.2018 – திங்கட்கிழமை
2. பொங்கல் – 14.1.2018 – ஞாயிற்றுக்கிழமை
3. திருவள்ளுவர் தினம் – 15.1.2018 – திங்கட்கிழமை
4. உழவர் திருநாள் – 16.1.2018 – செவ்வாய்க்கிழமை
5. குடியரசு தினம் – 26.1.2018 – வெள்ளிக்கிழமை
6. தெலுங்கு வருடப்பிறப்பு – 18.3.2018– ஞாயிற்றுக்கிழமை
7. மகாவீர் ஜெயந்தி – 29.3.2018 – வியாழக்கிழமை
8. புனித வெள்ளி – 30.3.2018 – வெள்ளிக்கிழமை
9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்) – 1.4.2018 – ஞாயிற்றுக்கிழமை
10. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் – 14.4.2018 – சனிக்கிழமை
11. மே தினம் – 1.5.2018 – செவ்வாய்க்கிழமை
12. ரம்ஜான் – 15.6.2018 – வெள்ளிக்கிழமை
13. சுதந்திர தினம் – 15.8.2018 – புதன்கிழமை
14. பக்ரீத் – 22.8.2018 – புதன்கிழமை
15. கிருஷ்ண ஜெயந்தி – 2.9.2018 – ஞாயிற்றுக்கிழமை
16. விநாயகர் சதுர்த்தி – 13.9.2018 – வியாழக்கிழமை
17. மொகரம் – 21.9.2018 – வெள்ளிக்கிழமை
18. காந்தி ஜெயந்தி – 2.10.2018 – செவ்வாய்க்கிழமை
19. ஆயுத பூஜை – 18.10.2018 – வியாழக்கிழமை
20. விஜயதசமி – 19.10.2018 – வெள்ளிக்கிழமை
21. தீபாவளி – 6.11.2018 – செவ்வாய்க்கிழமை
22. மிலாது நபி – 21.11.2018 – புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் – 25.12.2018 – செவ்வாய்க்கிழமை
இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
2018–ம் ஆண்டில் மொத்தம் 23 பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் 4 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது