ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல் துறை விசாரணை
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுத்தது பற்றி காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.;
சென்னை,
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் எழும்பூரில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் எழும்பூரில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியது பற்றி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.