5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
* நீர் வரத்து அதிகரிப்பால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 9,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.