சபாநாயகரை மிரட்டும் விதமாக தினகரன் பேசி வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
சபாநாயகரை மிரட்டும் விதமாக தினகரன் பேசி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:
அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையை பின்பற்றுவோம். சபாநாயகரை மிரட்டும் விதமாக தினகரன் பேசி வருகிறார். இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.