மைத்ரேயன் பதவி முத்தையா எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்டது டி.டி.வி. தினகரன் அதிரடி

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்கினார்.

Update: 2017-08-04 18:06 GMT
சென்னை,

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்கினார். ஜெயலலிதா மறைவுக்கு முன்பு மைத்ரேயன் அ.தி.மு.க. மருத்துவ அணி தலைவராக இருந்தார்.

அ.தி.மு.க. 2 ஆக உடைந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மைத்ரேயன் சென்று விட்டதால் தற்போது அந்த பதவியை எஸ்.முத்தையா எம்.எல்.ஏ.வுக்கு டி.டி.வி. தினகரன் வழங்கியுள்ளார்.


மேலும் செய்திகள்