அணிமாற ரூ.5 கோடி தருவதாக எடப்பாடி - தினகரன் அணி பேரம் - ஓபிஎஸ் அணி எம்.எல் ஏ
அணி மாறுவதற்காக ரூ 5. கோடி தருவதாக எடப்பாடி மற்றும் டிடிவி அணியினர் பேரம் பேசுவதாக ஓ. பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த சண்முக நாதன் எம்.எல்.ஏ தூத்துக்குடியில் பேட்டி அளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் கூறியதாவது:-
ஓ.பி. எஸ் அணியில் இருந்து தங்கள் அணிக்கு வந்தால் ரூ.5 கோடி தருவதாக எடப்பாடி பழனிசாமி மற்ரும் டிடிவி தினகரன் அணிஒயினர் பேரம் பேசுகின்றனர். என கூறி உள்ளார்.