அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை மைத்ரேயன் எம்பி
அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என மைத்ரேயன் எம்பி கூறியுள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:
பன்னீர்செல்வம் தலைமையில் சேரவரும் அனைவரையும் வரவேற்கிறேன்.அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, விரும்புவோர் பன்னீர்செல்வம் அணியில் சேரலாம். பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு ஊழல் அரசு, ஜெயலலிதா உருவாக்கிய அரசு அல்ல. எனவே பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
இவ்வாறு அவர் கூறினார்.