உடல்நலக்குறைவால் சபாநாயகர் தனபால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவால் சபாநாயகர் தனபால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.;
சென்னை,
ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சபாநாயகர் தனபால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சபாநாயகர் தனபால் உடல் நலம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி, அமைச்சர் அன்பழகன் நேரில் நலம் விசாரித்தனர்.