எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் நேற்று அறிவித்தார்.
சென்னை,
இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடர் பற்றியும், பொது விவகாரங்கள் பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.