திமுக தலைவர் கருணாநிதிக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் காதர் மொய்தீன் வலியுறுத்தல்

திமுக தலைவர் கருணாநிதிக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் -என்று காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-06-03 13:44 GMT
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:

தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை நிலைநிறுத்தியவர் கருணாநிதி. தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது திமுக தான். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்