‘‘மகிழ்ச்சியான புத்தாண்டாக அமையட்டும்’’ நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டாக இது அமையட்டும். மகிழ்ச்சி உங்களை தேடி வரட்டும். வாழ்த்துகள்’’ என்று கூறி இருக்கிறார்.

Update: 2016-12-31 18:45 GMT
சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டாக இது அமையட்டும். மகிழ்ச்சி உங்களை தேடி வரட்டும். வாழ்த்துகள்’’ என்று கூறி இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி, ‘‘இந்த வருடம் அனைவருக்கும் இனிய வருடமாக அமையட்டும். எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

நடிகை ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘2016–ம் ஆண்டு நன்றாக இருந்தது. 2017–ம் ஆண்டு அதை விட சிறப்பாக அமையட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்