போக்குவரத்து விதிகளை மீறிய 20 பேருக்கு அபராதம்

திசையன்விளை அருகே உவரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 20 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.;

Update: 2022-10-22 19:19 GMT

திசையன்விளை:

உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று உவரி சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 20 பேருக்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்