20 மணி நேரம் சாரல் மழை

வேதாரண்யம் பகுதியில் 20 மணி நேரம் சாரல் மழை பெய்தது.;

Update: 2022-12-09 18:45 GMT

 வேதாரண்யம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் இருந்து 20 மணி நேரம் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளதால் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போதும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்