2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

நெல்லையில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு பெற்றனர்.

Update: 2022-06-21 20:24 GMT

தமிழ்நாடு போலீஸ் துறையில் 37 சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர். இதில் நெல்லை மாநகரில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்