மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-21 19:25 GMT

சாத்தூர்,

சாத்தூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் ஒத்தையால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சிவராஜ் (எ) டொமினிக் (வயது 58), ராஜபாண்டியன் (45) ஆகிய 2 பேரும் அனுமதியின்றி மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்