நெல்லை அருகே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதிகளில் மது பாட்டில்கள் விற்றதாக தளவாய்புரத்தை சேர்ந்த நல்லக்கண்ணு (வயது 56), திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த செல்லத்துரை (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.