பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது

பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-20 19:30 GMT

வாலாஜாபேட்டை சத்யா நகரில் வசிப்பவர்கள் சந்துரு மகன் பூபதி (வயது 23), அதே பகுதியை சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (27). இவர்கள் இருவரும் திரவுபதி அம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்