கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை
அரியலூரில் கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.;
அரியலூர் மாவட்டத்தி் நேற்று கொரோனாவிற்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. கொரோனாவிற்கு 2 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.