செல்போன் திருடிய 2 பேர் சிக்கினர்

நெல்லை மேலப்பாளையத்தில் செல்போன் திருடிய 2 பேர் சிக்கினர்.

Update: 2022-12-26 21:02 GMT

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள தருவை புது காலனியைச் சேர்ந்தவர் சத்யா. இவர் சம்பவத்தன்று நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மேலப்பாளையம் ஆமின்புரத்தை சேர்ந்த திவான் மைதீன் (வயது19), ரபீஸ் ஹணி (19) ஆகிய இருவரும் சேர்ந்து செல்போன் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவான் மைதீன், ரபீஸ்ஹணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்