கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாயம்

தூசி அருகே கல்லூரி மாணவர்கள் 2 போ் மாயமானார்கள்.

Update: 2022-10-18 14:47 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள பெரிய ஏராச்சேரி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கடந்த 11-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதேபோல மாமண்டூர் சரஸ்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கடந்த 14-ந்தேதி மாயமானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, மாயமான 2 மாணவர்களையும் தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்