ஆயுதங்களுடன் 2 பேர் கைது

ஆயுதங்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-04 20:30 GMT


மதுரை கீரைத்துறை போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் 2 பேர் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது கீரைத்துறை ராணிபொன்னம்மாள் ரோட்டை சேர்ந்த முனியசாமி (வயது 57), கீரைத்துறை இந்திரா நகரை சேர்ந்த குட்டையப்பன் (40) என்பதும், இவர்கள் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்