சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-16 19:00 GMT

குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது குடவாசல் அருகே சேங்காலிபுரம் சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது35), எண்கண் நடுபடுகை தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (65) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்