சாராயம் விற்றவர்கள் கைது

சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-02 19:30 GMT

சிக்கல் ஊராட்சி மடத்தான் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (36), ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சத்யா (36) ஆகிய 2 பேரையும்  போலீசார் sகைது செய்னர். 

Tags:    

மேலும் செய்திகள்