18-ம்படி கதவுகளை திறந்து சிறப்பு பூஜை

18-ம்படி கதவுகளை திறந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-01 20:30 GMT

மதுரை அழகர்கோவிலில் ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு, கள்ளழகர் கோவிலில் உள்ள 18-ம்படி கருப்பணசாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம். ஆண்டுக்கு ஒரு முறையே இந்த கதவுகள் திறக்கப்பட்டு படி தரிசனம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்