16 பேருக்கு கொரோனா

Update: 2022-06-29 15:59 GMT


திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் குணமடைந்தனர். தற்போது 68 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 921 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகள்