130 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

130 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யபட்டது.

Update: 2023-02-05 17:52 GMT

புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் வந்த ஒரு பெண்ணை மடக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த அசோகன் மனைவி கவிதா என்பதும், சுமார் 130 கிலோ ரேஷன் அரிசியை மூட்டையில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்