108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜை

Update: 2023-08-09 19:36 GMT

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாதத்தை யொட்டி அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்