ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள்

ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Update: 2022-12-23 19:24 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ள பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்