திருவரங்குளம்:
திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் விசுவ இந்து பரிஷத் சார்பில் 108 குபேர விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெண்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.