1,008 திருவிளக்கு பூஜை

முப்பிடாதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-02-13 20:57 GMT

பேட்டை அருகே கொண்டாளவளவு தெருவில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்