1008 திருவிளக்கு பூஜை

1008 திருவிளக்கு பூஜை

Update: 2022-08-12 20:19 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கடைசி ஆடிவெள்ளியன்று உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜைநடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகள் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடைசி ஆடிவெள்ளியான நேற்று உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்