எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: சென்னை ஐகோர்ட்டு

எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-06-08 09:01 GMT

சென்னை,

100 நாட்கள் வேலை திட்டத்தில் பனை, முருங்கை மரங்களை நட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கில், எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மனு வாபஸ் பெற அனுமதித்து வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது,

Tags:    

மேலும் செய்திகள்