100 போ் மீது வழக்கு

100 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-20 19:25 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே கோவில் திருவிழா காரணமாக இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்பபடுகிறது. இந்தநிலையில் திடீெரன அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து. தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் இரு தரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் இரு தரப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்