ஆலங்குடியில் 10 மின் மோட்டார்கள் பறிமுதல்

ஆலங்குடியில் 10 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-31 18:52 GMT

ஆலங்குடி:

ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 10-க்கும் அதிகமான வீடுகளில் குடிநீரை உறிஞ்சுவதற்கு மின்மோட்டாரை பயன்படுத்தி வந்துள்ளனர். இதைப்பார்த்த அதிகாரிகள் அந்த மின்மோட்டார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்